Photo Gallery ,
மீலாத் இஸ்லாமிய போட்டி பரிசளிப்பு விழா
Posted by
Puththelil
Published on
Wednesday, January 15, 2014
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் எச்.எஸ்.இஸ்மாயில் ஞாபகார்த்த மன்றம் நடாத்திய மீலாத் இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சிகளின் பரிசளிப்பு விழா நேற்று மாலை முஸ்லிம் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. புத்தளம் எச்.எஸ்.இஸ்மாயில் ஞாபகார்த்த மன்ற தலைவர் இஸட்.எம். ரவுப் மர்பின் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக் பிரதம அதிதியாகவும் புத்தளம் மாவட்ட காழியார் மௌலவி எம்.சீ. நெய்னா புஹாரி சிறப்பு பேச்சாளராகவும் கலந்து கொண்டனர்.

0 comments
Readers Comments