<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் தேர்தல்

( ஏ.என்.எம். முஸ்பிக் )

வரையறுக்கப்பட்ட  புத்தளம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் 26.11.2013 திகதி நடைபெற்ற நிருவாக சபைகளுக்கான நியமன பத்திரங்கள் பொறுப்பேற்ற பின் விண்ணப்பித்த அபேட்சகர்களில்  22  பேரில்  9  நிர்வாக சபை அங்கத்தவர்களை தேர்ந்த்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தல் கூட்டுறவு கிளை இல  01ல்  காலை  9  மணி முதல்  மாலை  4 மணி வரை நடைபெற்றது.
 



0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors