Feature Photo Gallery ,
புத்தளத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும் கொத்பாவும்
Posted by
Puththelil
Published on
Wednesday, October 16, 2013
2 comments
Readers Comments

















October 19, 2013 at 1:25 AM
புத்தெழில் அட்மினுக்கு ,ஒரு பணிவான வேண்டுகோள்,
கடந்த 16ம் திகதி புத்தளம் சாஹிரா மைதானத்திலும், அதே போன்று செயினப் வித்தியாலய மைதானத்திலுமாக இரு பெரு நாள் தொழுகைகள் மைதானத்தில் நடைபெற்றன. அதே சமயம் புத்தளம் பெரிய பள்ளி உப தலைவர் மைதானத்தில் பெரு நாள் தொழுகையும் கொதுபாவும் நடத்திய அதே வேலை பெரிய பள்ளியிலும் அதே தினம் இன்னும் ஒரு பெரு நாள் தொழுகையும் கொதுபாவும் நடைபெற்றது. அதட்கு முந்திய தினம் (15) புத்தளம் தவ்ஹீத் ஜமாத்தாரின் ஏற்பாட்டில் இஜிதிமா மைதானத்திலும் பெரு நாள் தொழுகையும் கொதுபாவும் நடாத்தப்பட்டது. ஆயினும் நீங்கள் புத்தளம் சாஹிராவில் நடந்த தொழுகையை மாத்திரம் பல போட்டோகளோடு ,அதிலும் அரசியல் வாதிகளின் படத்துக்கு முன்னுரிமை கொடுத்து பதிவேற்றம் செய்துள்ளீர்கள்.ஒரு நடு நிலையான ஊடகம் எனும் வகையில் மற்றவைகளையும் பதிந்திருக்களாம். இல்லை எமக்கு அவை பற்றிய தகவல்களோ படங்களோ கிடைகப்பெற வில்லை என உங்கள் ஊடகத்தின் தேடுதல் பெருமானத்தை நீக்களாகவே குறைத்துவிடமாட்டீர்கள் என நினைகிறேன்.
October 22, 2013 at 10:04 PM
Br. Akram
நீங்கள் கூறிய படங்கள் எமக்கு கிடைக்கவில்லை. எதிர் காலத்தில் உங்கள் கருத்துக்கும் புத்தெழில் இடம் தரும்