Feature பிரதான செய்திகள் ,
ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் 36 மாணவர்கள் சித்தி
Posted by
Puththelil
Published on
Thursday, October 3, 2013
( அஸ்மி மொஹமட் )
2013ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 36 பேர் சித்தியடைந்துள்ளனர். ஸாஹிரா ஆரம்ப பாடசாலை மாகாண பாடசாலையாக மாற்றப்பட்டு 5வது வருடத்தில் ஆகக் கூடுதலான மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments
Readers Comments