Feature தேசிய செய்திகள் ,
புத்தளம் நகரில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ
Posted by
Puththelil
Published on
Tuesday, August 13, 2013
( அப்துல் நமாஸ் )
புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸின் அழைப்பின் பேரில் புத்தளம் நகருக்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ புத்தளம் மத்திய பொது சந்தையை இன்று பிற்பகல் உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மத்திய பொது சந்தையில் நடைபெற்ற கூட்டத்திலும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கலந்து கொண்டார். கூட்டம் முடிவடைந்த பின்பு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குருநாகல் வீதியினையும் பார்வையிட்டார்.

0 comments
Readers Comments