புத்தளம் பொது நூலக சிறுவர் பிரிவினால் தரம் 4 மற்றும் தரம் 5 மாணவர்களுக்கான சித்திரப் போட்டியொன்று இன்று நடாத்தப்பட்டது. பொது நூலக பயண்பாட்டை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சித்திரப் போட்டி பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
0 comments
Readers Comments