Feature News Ticker பிரதான செய்திகள் ,
ஸாஹிரா ஆரம்ப பாடசாலை 5ஆவது ஆண்டு
Posted by
Puththelil
Published on
Monday, April 1, 2013
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையின் 5ஆவது ஆண்டு நிறைவு தின சமய நிகழ்வுகள் புத்தளம் பெரிய பள்ளியில் இன்று காலை இடம் பெற்றது. பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஹில்மியின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தரம் 4, 5 வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். மௌலவி எச்.எம். மின்ஹாஜின் விசேட உரையும் இடம் பெற்றது.

0 comments
Readers Comments